கார் மீது லாரி மோதி விபத்து 2 பேர் பலி - பேர் படுகாயம் கரூர் அருகே சோகம்

கார் மீது லாரி மோதி விபத்து 2 பேர் பலி - பேர் படுகாயம் கரூர் அருகே சோகம் from youtube by Karur Boomi
recommended video : ECR நேருக்கு நேர் மோதி கார் விபத்து வீடியோ
recommended video : News 1st : கிளிநொச்சி பளை பிரதேசத்தில் விபத்து; ஐவர் பலி
கரூர் சுக்காலியூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது பின்னால் வந்த லாரி மோதி பயங்கர விபத்து சம்ப இடத்தில் இருவர் பலி,மூவர் படுகாயம்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தனலட்சுமி காரில் தனியாக திண்டுக்கல் மாவட்டம் தூலுக்கம்பாறையில் தனது தாயார் அமராவதி வீட்டிற்கு வந்து தங்கள் உறவினர் குழந்தைகள் நிகிலா, 11 தரேனேஷ்குமார் 6 நந்தகுமார் 9 அழைத்து கொண்டு கரூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வரும் பொழுது மதுரை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுக்காலியூர் என்ற இடத்தில் பின்னால் லாரி பயங்கரமாக காரின் பின் புறம் மோதியதில் , அமராவதி மற்றும் நிகிலா இருவர் சம்ப இடத்தில் உயிரிழந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த தனலட்சுமி உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து பசுபதிபாளையம் காவல்துறையினர் லாரி ஓட்டுநர் ராமநாதபுரத்தை சேர்ந்த சண்முகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பேட்டி – கருப்பண்ணன் – சம்பவத்தை நேரில் பார்த்தவர்