ஆர்.கே. நகர் சட்டமன்றதொகுதி இடைத்தேர்தல் தேர்தல் பணிகள் குழுவில் 2 பேர் கூடுதலாக நியமனம் 25 03 2017

ஆர்.கே. நகர் சட்டமன்றதொகுதி இடைத்தேர்தல் தேர்தல் பணிகள் குழுவில் 2 பேர் கூடுதலாக நியமனம் 25 03 2017 from youtube by Jaya Plus
recommended video : Movie on 2015-03-25 at 6.17 PM #2
recommended video : Sin Senos Sí Hay Paraíso 2 Capitulo 44, 25 septiembre 2017
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்ட மன்றத் தொகுதி இடைத் தேர்தலில், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா ஒப்புதலோடு, தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்களாக 29 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடும் தோழமைக் கட்சிகளுடன் தொடர்புகொண்டு, தேர்தல் பணிகளை நெறிப்படுத்தும் குழுவில் கூடுதலாக 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.